முன்னாள் மாணவர்கள் பேராசிரியர்களுடன் சந்திப்பு

சுப்ரமணியம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 29.08.2012 அன்று பேராசிரியர்களுடன் சந்தித்து கல்லூரியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்

கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு

சுப்ரமணியம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 30.07.2012 அன்று மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடினர்.